நான் இவன் இல்லை

நான் இவன் இல்லை
நம்புங்க இது நான் இல்லை

Wednesday, 20 June 2007

வலியோடு சேர்ந்த வாழ்க்கை

எத்தனை ஆசைகள்
எத்தனை கனவுகள்
அத்தனையும் அழியும்போது
ஏற்படுகின்ற வலி
வலியோடு சேர்ந்த வாழ்க்கை
வழிதான்என்ன?




வலியுடன்
செ.பொன்னுதுரை

2 comments:

கதிரவன் said...

"ஒரு நாளில் இங்கே வாழ்க்கை எங்கும் ஓடிப் போகாது; மறுநாளும் வந்துவிட்டால் துன்பம் தேயும் தொடராது" - நா.முத்துக்குமார்

வலியைத் தாங்கிக்கொண்டு முன்னேறுவதுதான் வழி :-)

"சாவதற்குள் சாதிக்க" வாழ்த்துக்கள் !!

தமிழ்-வலையுலகிற்கு நல்வரவு !! கலக்குங்க !

செ.பொன்னுதுரை said...

நன்றி கதிரவன்....

//
வலியைத் தாங்கிக்கொண்டு முன்னேறுவதுதான் வழி //