நான் இவன் இல்லை

நான் இவன் இல்லை
நம்புங்க இது நான் இல்லை

Monday, 25 June 2007

தோல்வி

ஜெயிக்க வேண்டும்
என்ற வெறியை விட
தோற்று விடுவோமோ
என்ற பயம்
அதிகமாக இருந்ததே
என் தோல்விக்கான காரணம்



தோல்வியுடன்
செ.பொன்னுதுரை

1 comment:

கதிரவன் said...

அவ்ளோதானங்க..கவலைப்படாதீங்க, அடுத்த முறை 'பயம் கூடாது'ங்கறத ஞாபகம் வச்சிக்கிட்டு நம்பிக்கையோட போராடுங்க; ஜெயிங்க !!