நான் இவன் இல்லை

நான் இவன் இல்லை
நம்புங்க இது நான் இல்லை

Wednesday, 27 June 2007

கா........த..........ல்

கா - காத்திருப்பர் காதல் காலை வாரிவிடும் வரை
கடைசியில் காவி உடை அணிந்து திரிவர்

த - தன்னிலை அறியாமல் தவமிருப்பர் காதலுக்காய்
தன்னிலை அறிந்தபின் தனித்திருப்பர்

ல் - ல்லாத ஒன்றை இருப்பதாக கற்பனை செய்வர்
இருப்பதும் இல்லாமல் போகும் வரை

4 comments:

கதிரவன் said...

:-)

காதல் மேல் ஏன் இந்த கோபம் ?

Sri said...

Saadhippai.
-Sri

செ.பொன்னுதுரை said...

பின்னூட்டம் இட்டமைக்கு நன்ரி கதிரவன் மற்றும் மருவாக்காதல்

செ.பொன்னுதுரை said...

கோபம்எதுவும் இல்லை

உண்மைய சொன்னேன்