கடவுளா? மனிதனா?
கடவுள் இருக்கிறாரா?
இங்கு மனிதனுக்கே இருக்க இடம் இல்லை
கடவுளுக்கு தேவையா கோவில்......
தூசியிலும் இருப்பார் துரும்பிலும் இருப்பார்
என்றால் கோவில் எதற்கு?
சிந்தியுங்கள் சில நிமிடம்....................
Thursday, 2 August 2007
Subscribe to:
Post Comments (Atom)
2 comments:
நீங்கள் சொன்ன அதே கருத்தை தான் பெரியார் போல பலர் கூறினார்கள்.
Mahadeer said...
//நீங்கள் சொன்ன அதே கருத்தை தான் பெரியார் போல பலர் கூறினார்கள். //
யார் சொன்னலும் நம்ம ஆட்கள் திருந்த மாட்டார்கள்ில்லையா மகாவீர்...........
Post a Comment